மயான பாதை பிரச்சனை

img

நூறு ஆண்டு கால மயான பாதை பிரச்சனை: மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் வெற்றி

நூறு ஆண்டு கால மயானபாதை பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னின்று நடத்திய போராட்டம் வெற்றி அடைந்துள்ளது, தொடர் போராட்டத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் 10 அடி பாதை அமைத்து கொடுத்துள்ளது .